நாகாலாந்து விரைவுவண்டி
Appearance
நாகாலாந்து விரைவுவண்டி Nagaland Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
நிகழ்வு இயலிடம் | அசாம், நாகாலாந்து |
நடத்துனர்(கள்) | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
வழி | |
தொடக்கம் | காமாக்யா சந்திப்பு |
இடைநிறுத்தங்கள் | 5 |
முடிவு | திமாப்பூர் |
ஓடும் தூரம் | 257 km (160 mi) |
சராசரி பயண நேரம் | 5 மணி 50 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள் |
படுக்கை வசதி | Yes |
தொழில்நுட்பத் தரவுகள் | |
வேகம் | 44 km/h (27 mph) (நிறுத்தங்களுடன்) |
நாகாலாந்து விரைவுவண்டி, இந்திய நகரமான குவகாத்தியின் காமாக்யா சந்திப்பு முதல் திமாப்பூர் வரை சென்று திரும்பும் விரைவுவண்டியாகும். இதை இந்திய ரயில்வேயின் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது.
விவரங்கள்
[தொகு]வழித்தடம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Kamakhya-Dimapur". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
- ↑ "Dimapur-Kamakhya". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.